குறிப்பு

கவனிக்க வேண்டியவை, மறக்கக் கூடாதவை, பிழைகள்

intention, inmost thought, real purpose or motive object of mental apprehension concentration (of thought)

Tamil Wiktionary

குறிப்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. கவனிக்க வேண்டியவை
  2. மறக்கக் கூடாதவை
  3. பிழைகள்

குறி குறிப்பேடு குறிப்பறி குறிப்பிடு குறிப்பெடு குறிப்பெழுது

Winslow (1862)

குறிப்பு (kuṟippu) — noun
  1. Intention, wish, internal desire, அபிப்பிராயம்
  2. Concord, ஒருமை
  3. Allusion, hint, intimation, indication; a significant look, word, &c., சைகை
  4. The occult and real meaning of a speaker or writer, in distinction from the apparent meaning; figurative expressions–as irony, &c., உட்கருத்து
  5. [in gram.] Implication; that which is implied or understood, metaphorical, metonymical, &c.–opposed to வெளிப்படை
  6. Mark, sign, signature, அடையாளம்
  7. Memorandum, memanto, ஞாபகக்குறிப்பு
  8. Summary abstract, epitome, பொழிப்பு
  9. Description, representation, delineation; distinguishing marks or characteristics, காரியவிவரம்
  10. Symbolic terms, constructions, short-hand writing, abbreviations, குறிப்புக்குறி
  11. Aim, direction; mark aimed at இலக்கு
  12. Sketch in painting, outlines, traces, உருவக்குறிப்பு; [ex குறி, intend, &c.]
  • முகக்குறிப்பு — Expression of the countenance.
  • குறிப்பறிய — To know one's particular intention, wants, desires, &c.; to understand the special object intended; to possess a knowledge of physiognomy.
  • குறிப்பாகச்சொல்ல — To give descriptive marks, signs, or hints; to allude to, to intimate concerning.
  • குறிப்பறிந்துகொடுக்க — to anticipate a person's wants and supply them.
  • குறிப்பாளி — One capable of drawing a right inference from apperances. 2. A person of quick discernment; a good counsellor; a genius.
  • குறிப்பாய்க்கேட்க — To inquire particularly into a thing. 2. To listen to, to hearken with attention. 3. To hear distinctly.

Fabricius (1972)

குறிப்பு — noun
  1. a mark, sign, அடையாளம்
  2. allusion, hint, சைகை
  3. intention, கருத்து
  4. memorandum, ஞாபகக் குறிப்பு
  5. summary, synopsis, பொழிப்பு
  6. aim, இலக்கு
  7. item
  8. horoscope, ஜாதகம்
  9. sharp intellect, கூரிய அறிவு
  10. (Gram.) that which is implied or understood
  • குறிப்பறிகிறவன் — one who understands the signs, circumstances and intentions.
  • குறிப்பாய்க் கேட்க — to inquire particularly into something, to listen with attention.
  • குறிப்பாய்ப் பார்க்க — to look steadfast into things, to gaze attentively.
  • குறிப்பாளி — a prudent person of quick discernment.
  • குறிப்பிடம் — a short summary, compendium; 2. (image representing the sufferings of Lord Jesus; 3. catechism.
  • குறிப்புக்காரன்–குறிகாரன் — a good marksman–also ,

Tamil Moli Akarathi (1928)

குறிப்பு (kuṟippu)
  1. அடையாளம், ஏழுத்துப் பழக் குங் குறிப்பு, ஒருமை, கருத்து, சை கை, நினைப்புக்கெழுதின, கெழுத் து, பிறந்தநா ளெழுதி வைக்குமோ லை, விருப்பம்
குறிப்பு (kuṟippu)
  1. இங்கிதம், ஏண்ணம், கருத்து, சிந்தை, சூழல், நாட்டியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குறிப்பு (kuṟippu) — noun
  1. < குறி-
  2. Intention, inmost thought, real purpose or motive; உள்ளக் கருத்து. இனியென திருக்குறிப்பே (திவ். பெரியாழ். 5, 4, 1)
  3. Object of mental apprehension, dist. fr. paṇpu; பொறியானன்றி மனத்தாற் குறித் துணரப்படுவது. (தொல். சொல். 297, சேனா.)
  4. (Rhet.) Mental response to the nine sentiments; ஒன்பதுவகைச் சுவைகளில் உண்டாகும் மனநிலை. (சிலப். 3, 13, உரை.)
  5. Concentration of thought; மனவொருமை. (பிங்.)
  6. Internal emotion attended with external gestures; இங்கிதம். குறிப் பறிந்து (குறள், 696)
  7. Gesture; significant look or word; சைகை. உணர்த்தியே குறிப்பால் (கந்தபு. கணங்கள். 29)
  8. Capacity to read into the minds of others; sharp, penetrative intellect; பிறர்கருதியதனைக் காணவல்ல கூரிய அறிவு. குறிப்பிற் குறிப்புணராவாயின் (குறள், 705)
  9. [M. kuṟippu.] Summary, abstract; சுருக்கம்
  10. Word suggestive of sound or colour, onomatopoea; ஓசை நிறம் முதலிய பொருளைக் குறிப்பது. வினையே குறிப்பே யிசையே பண்பே (தொல். சொல். 260)
  11. (Gram.) That which is implied or understood, opp. to veḷi-p-paṭai; வெளிப்படையாகவின்றிப் பொருளு ணர்த்துஞ் சொல். இன்ன பிறவுங் குறிப்பிற் றருமொழி (நன். 269)
  12. [K. kuṟipu.] Mark, sign; அடை யாளம்
  13. Memorandum; கைக்குறிப்புப் புத்தகம்
  14. Journal, in book-keeping; தினசரிக் குறிப்பு
  15. Horoscope; ஜாதகம். Loc
  16. Description, distinguishing marks or characteristics; சிறப்பியல்பு
  17. Symbolic terms, abbreviations, shorthand writing; குறிப்புக்குறியீடு. (W.)
  18. Aim, mark, target; இலக்கு. (சங். அக.)
  19. (Buddh.) Mind and the five senses, as elements of a being, one of pañca-kantam, q.v.; பஞ்சகந்தங்களுள் ஐம்பொறிகளும் மனமுமாகிய ஆறன் றொகுதி. உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை (மணி. 30, 189)
  20. Sketch in painting; outlines, tracings; சித்திரத்தில் உருவக்குறிப்பு. (W.)
குறிப்பு (kuṟippu) — noun
  1. Example, illustration; உதாரணம். இது திருமந்திரார்த்தானு ஸந்தானத்திற்குக் குறிப்பாக அப்புள்ளார் அருளிச் செய்த விரகு (ரஹஸ்ய. 153).

IndoWordNet

குறிப்பு — noun
  1. செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்களின் அசைவு.
குறிப்பு — noun
  1. நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்
குறிப்பு — noun
  1. நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் அளவான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்
குறிப்பு — noun
  1. ஏதாவது ஒரு உரையின் குறுகிய பகுதி

சைகை ஜாடை செய்தித்தொடர்பு விரல்சைகை ரகசியசைகை மறைமுகசைகை சுருக்கம் பொருள் கருத்து அர்த்தம் குறிப்புரை சுருக்கமானசான்று விவரம் விளக்கம் நிலை நிலைமை நோட்ஸ் பதிவேடு