ஜிமிக்கி
redirectசிமிக்கி
Gimmicky
Winslow (1862)
ஜிமிக்கி (jimikki) — noun
- An ornament. See சிமிக்கி.
Fabricius (1972)
ஜிமிக்கி — noun
- see சிமிக்கி.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஜிமிக்கி (jimikki) — noun
- jhumkī. Bell-shaped pendant of an ear-ring; ஒருவகைக் காதணியின் உறுப்பு.
IndoWordNet
ஜிமிக்கி — noun
- காதிலுள்ள ஒரு ஆபரணம்
ஜிமிக்கி — noun
- காதில் அணியப்படும் ஒரு ஆபரணம்
ஜிமிக்கி — noun
- தலையில் அணியப்படும் ஒரு ஆபரணம்
தொங்கல் காதணி தலைஆபரணம்