ஜெயில்.

IndoWordNet

ஜெயில். — noun
  1. தண்டனை பெற்ற குற்றவாளியை அல்லது விசாரணைக்குக் காத்திருக்கும் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் அடைத்துவைக்க அரசால் அமைக்கப்பட்ட கட்டடம்.

சிறை சிறைச்சாலை சிறைக்கூடம் சிறைக்கோட்டம் இடம் ஸ்தாபனம்