சிறைச்சாலை அல்லது காவல் நிலையத்தில் கைதிகளை அடைத்துவைக்கும் அறை. ஒருவரது அல்லது விலங்கினது விடுதலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அடித்து வைக்கப்படும் சிலை. prison, jail
Prison, jail, place of confinement, சிறைச்சாலை. (சது.)
Place, location, situation, இடம்
Fence, hedge, a surrounding wall, &c., மதில்
Wing, feather, plumage, இறகு
Side, பக்கம்
A dam, a bank, நீர்க்கரை. அவளொருநல்லசிறை. She has meretricious beauty. ஒருசிறைசார்ந்தான். He inclined to one side. (p.) சிறைகொள்ளவந்தான். He came to buy slaves
சிறைக்களம்–சிறைக்கூடம்–சிறைச்சாலை — A place of captivity. 2. A prison.
சிறைக்கோலம் — State of captivity.
சிறைசெய்ய — To imprison, to confine; to limit the powers of the soul. 2. To capture men or animals. 3. To dam up water. (p.)
சிறைச்சோறு — Food given to prisoners, or captives, in charity; one of the thirty-two அறம், acts of charity.
சிறைத்தீர்வை — A tax on slaves. (R.)
சிறைபோக — To be exposed to plunder. (R.) சிறைபோனவர்கள். People led into captivity.
Fabricius (1972)
சிறை — noun
a captive, a slave, அடிமை
captivity, சிறைப்பாடு
prison, jail, சிறைச்சாலை
a handsome but loose woman, விபசாரி
fence, wall, மதில்
wing, feather, இறகு
bank, shore, கரை
side of a street, பக்கம்
சிறைகொண்டு போக–பிடித்துக்கொண்டு போக — to carry one away to capti- vity, to capture.
சிறைக்கூடம்–ச்சாலை–க்களம் — prison, jail.
சிறைக்கோலம் — state of captivity.
சிறை நீங்க — to be released, to be set free from captivity.
சிறை போனவர்கள் — people led into captivity.
சிறைப்படுத்த–யாக்க — to enslave, to take captive, to confine, to ensnare.