டமாரம்
Tamarind
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
டமாரம்
(ṭamāram) — noun
A kind of drum. See டமாயி
See டமருகம்
Person who is stone-deaf, as unable to hear even a drum-beat; [டமார வோசைகூடக் கேட்காதவன்] பெருஞ்செவிடன். Loc
IndoWordNet
டமாரம்
— noun
மேளம் அடித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யப்படும் ஒரு தகவல்
தண்டோரா
பறை சாற்றல்
தமுக்கு
அறிவிப்பு
அறிவிக்கை
சொல் அகராதி
சொல் தேடு