தமுக்கு

to himself

Winslow (1862)

தமுக்கு (tamukku) — infinitive
  1. [vul.] A small drum used in the peninsula for publishing orders, ஓர்பறை. See தண்டோரா.
  • தமுக்குப்போட — To publish orders by beat of drum.
  • தமுக்குப்போடுகிறவன் — One who beats drum in publishing notices.

Fabricius (1972)

தமுக்கு — s. (vulg.)
  1. (vulg.) a small drum used for publishing orders
  2. a tom-tom, தண்டோரா
  • தமுக்கடிக்க–தமுக்குப்போட — to publish orders by beat of drum.

Tamil Moli Akarathi (1928)

தமுக்கு (tamukku)
  1. ஒருபறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தமுக்கு (tamukku) — noun
  1. tamk. Drum for publishing orders; செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை.

IndoWordNet

தமுக்கு — noun
  1. மேளம் அடித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யப்படும் ஒரு தகவல்
தமுக்கு — noun
  1. தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை
தமுக்கு — noun
  1. கிராமப்புறங்களில் செய்தியை அறிவிக்கப் பயன்படுத்தும் மேல்புறத்தில் தோல் இழுத்துக் கட்டப்படும் இடுப்பில் தொங்கவிட்டுக் கொண்டு சிறு கோலால் அடித்து ஒலி எழுப்பும் ஒரு வகைப் பறை.

தண்டோரா பறை சாற்றல் டமாரம் அறிவிப்பு அறிவிக்கை பறை தண்டூவி அரிப்பறை கோட்பறை தக்கை தடாரி தம்பட்டம் தப்பட்டை ஆகுளி தபேலாவாத்தியம் தாளக்கருவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தமுக்கு
  1. செய்தி தெரிவிக்க முழக்கும் ஒரு பறை வகை