டில்லி

Delhi

Winslow (1862)

டில்லி (ṭilli) — noun
  1. (Hind.) Delhi, the Mogul capital of Hindustan, தில்லிப்பட்டணம், (c.)
  • டில்லிபாச்சா — The great Mogul.
  • டில்லிராவடம் — A choice ruby; (lit.) the Delhi polish, கெம்பு.

Fabricius (1972)

டில்லி — s. (Hind.)
  1. (Hind.) Delhi.
  • டில்லி பாச்சா — the great Moghul.
  • டில்லி ராவடம் — the Delhi polish, a choice ruby, கெம்பு.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

டில்லி (ṭilli) — noun
  1. ḍilli. Delhi, formerly the capital of the Moghuls and now the capital of India; முற்காலத்தில் மொகலாய சக்கர வர்த்திகளின் இராசதானியாகவும், இப்போது இந்தி யாவின் தலைமைநகரமாகவும் உள்ள பட்டணம்.

IndoWordNet

டில்லி — noun
  1. இந்தியாவின் தலைநகரம்.

தில்லி புதுதில்லி புதுடில்லி தலைநகரம்