தலைநகரம்

ஆங்கிலம் - capital city இந்தியாவின் தலைநகரம் புது தில்லி.

Capital

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தலைநகரம் (talai-nakaram) — noun
  1. +. Capital city; பிரதான நகரம். Mod.

IndoWordNet

தலைநகரம் — noun
  1. நாடு, மாநிலம் முதலியவற்றில் அவற்றை நிர்வாகம் செய்யும் அரசு அமைந்துள்ள நகரம்.

நகரம் கேங்டோக் கொல்கத்தா கல்கத்தா கொல்கத்தாநகரம் காட்மண்டு காத்மண்டு டாமன் பெங்களூர் மாலி டில்லி தில்லி புதுதில்லி புதுடில்லி காபுல் பட்னா நகரம்