தகுதியற்ற

Ineligible

IndoWordNet

தகுதியற்ற — adjective
  1. ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமற்றவர் என்று சொல்லும் நிலை.
தகுதியற்ற — adjective
  1. ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமில்லாத நிலை.
தகுதியற்ற — adjective
  1. ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை இல்லாத நிலை.

தகுதியில்லாத தகுதிஇல்லாத ஏற்றதல்லாத தகுதிஅற்ற பொருத்தம்