தகுதியில்லாத
Unworthy
IndoWordNet
தகுதியில்லாத — adjective
- ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமற்றவர் என்று சொல்லும் நிலை.
தகுதியில்லாத — adjective
- ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமில்லாத நிலை.
தகுதியில்லாத — adjective
- பொருத்தம் அற்றது
தகுதியில்லாத — adjective
- ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை இல்லாத நிலை.
தகுதியற்ற தகுதிஇல்லாத ஏற்றதல்லாத தகுதிஅற்ற பொருத்தமில்லாத பொருத்தம்