தண்டால்
கைகளைத் தரையில் ஊன்றிக் குனிந்து எழும் பயிற்சி ஆங்கில உச்சரிப்பு - taṇṭāl push-up exercise on the floor
Thandal
Tamil Wiktionary
தண்டால் — பெயர்ச்சொல் (Noun)
- கைகளைத் தரையில் ஊன்றிக் குனிந்து எழும் பயிற்சி
Fabricius (1972)
தண்டால் — (Kanarese)
- , (Kanarese) a kind of exercise in Indian gymnastics.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தண்டால் (taṇṭāl) — noun
- daṇḍāl. A kind of exercise in Indian gymnastics; கசரத்துவகை. Madr.
IndoWordNet
தண்டால் — noun
- உடலை நீட்டிப் பாத நுனியும் உள்ளங் கைகள் மட்டும் தரையில் படும் படி வைத்து மார்பையும் தோள்கள்யும் உயர்த்தியும் தாழ்த்தியும் செய்யும் உடற்பயிற்சி.
உடற்பயிற்சி தேகப்பயிற்சி