உடற்பயிற்சி

ஓடுதல், விளையாடுதல் போன்ற உடலுக்குச் செய்யும் பயிற்சி உடற்பயிற்சி - உடல் + பயிற்சி physical exercise

physical exercise, training, light gymnastics

Tamil Wiktionary

உடற்பயிற்சி
  1. ஓடுதல், விளையாடுதல் போன்ற உடலுக்குச் செய்யும் பயிற்சி
  2. உடற்பயிற்சி - உடல் + பயிற்சி

உடல் பயிற்சி விளையாட்டு ஓட்டம்

IndoWordNet

உடற்பயிற்சி — noun
  1. உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் பயிற்சி
உடற்பயிற்சி — noun
  1. ஒன்றில் உடலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக கடின பயிற்சிகள் செய்யும் யோகாவின் ஒரு பகுதி

தேகப்பயிற்சி உழைப்பு பயிற்சி தண்டால் பஸ்கி பகலிபாஹ் டங்கி தீவாலதன்ட் கரணப்பயிற்சி சுழற்றுப் பயிற்சி தாண்டும் பயிற்சி கோடாப்பலாஸ் மால்கம் பிடி கலை