தத்துக்கிளி

Tatukli

Tamil Moli Akarathi (1928)

தத்துக்கிளி (tattukkiḷi)
  1. விட்டில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தத்துக்கிளி (tattu-k-kiḷi) — noun
  1. +
  2. Grasshopper, locust; வெட்டுக்கிளி. (W.)
  3. Parrot; கிளிப்பிள்ளை. (W.)
  4. Game of leap-frog; பிள்ளைகளின் விளையாட்டுவகை. Loc

IndoWordNet

தத்துக்கிளி — noun
  1. ஒரு வகை சிறிய கருப்பான பூச்சி
தத்துக்கிளி — noun
  1. ஒரு வகை பூச்சி

வெட்டுக்கிளி தவிட்டுக்கிளி வெட்டாங்கிளி வெட்டுப்பூச்சி வெட்டுவாலி பூச்சி இலைக்கிளி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தத்துக்கிளி
  1. வெட்டுக்கிளி
  2. கிளிப்பிள்ளை
  3. பிள்ளைகளின் விளையாட்டுவகை