தனுசு

the Zodiac sign Sagittarius

Winslow (1862)

தனுசு (taṉucu) — noun
  1. A bow, வில்
  2. Sagittarius of the Zodiac–as தனு. (Sa. Dhanus.)

Fabricius (1972)

தனுசு — noun
  1. same as தனு, bow 1 & 2.

Tamil Moli Akarathi (1928)

தனுசு (taṉucu)
  1. தனுவிராசி, வில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தனுசு (taṉucu) — noun
  1. See தனு³.

IndoWordNet

தனுசு — noun
  1. வில்லை குறியீட்டு வடிவமாக உடைய ஒன்பதாவது ராசி.

தனுசுராசி தனுராசி தனுஸ்ராசி கன்னிராசி கன்னி

Tamil Wiktionary

தனுசு
  1. வில்