தமிழர்

தமிழ் மொழியினை, தாய்மொழியாகக் கொண்டவர்கள். தமிழ் பாரம்பரியம் உடையவர்கள். தமிழ் பேசி தம்மைத் தமிழர் என அடையாளப் படுத்திக்கொள்பவர்கள்

the Tamil people, Tamils Tamil

Tamil Moli Akarathi (1928)

தமிழர் (tamiḻar)
  1. பாடைக்காரர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தமிழர் (tamiḻar) — noun
  1. Tumbler, drinking cup; விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம். Loc.

IndoWordNet

தமிழர் — noun
  1. தமிழ்நாட்டில் வசிப்பவர்

வசிப்பவர் வாழ்பவர்

Tamil Wiktionary

தமிழர்
  1. தமிழ் மொழியினை
  2. தாய்மொழியாகக் கொண்டவர்கள்.
  3. தமிழ் பாரம்பரியம் உடையவர்கள்.
  4. தமிழ் பேசி தம்மைத் தமிழர் என அடையாளப் படுத்திக்கொள்பவர்கள்
  5. விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம்

தமிழ் தமிழர் நாகரிகம் தமிழர் அளவைகள் தமிழர் திருநாள் இலங்கைத் தமிழர் மலேயத் தமிழர் சிங்கப்பூர் தமிழர் உலகத் தமிழர்