தமிழ்

இனிமை () நீர்மை () இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகையாக வழங்கும் மொழி

of or pertaining to the Tamil language or its ethno-linguistic group sweet, pleasant, melodious refined, pure

Winslow (1862)

தமிழ் (tamiḻ) — noun
  1. Sweetness, pleasantness, melodiousness, இனிமை
  2. The tamil language, தமிழ்ப்பாஷை; of which there are two principal divisions, செந்தமிழ், high, or polished Tamil and கொடுந்தமிழ், common, or unpolished Tamil. A further division is இயற்றமிழ், prose, இசைத்தமிழ், poetic, and நாடகத்தமிழ், dramatic Tamil. For particulars, see these in their places
  3. Nature, state, quality, நீர்மை–Note. When used adjectively, ழ் sometimes changes to ழ
  • தமிழப்பிள்ளை — A tamil lad. 2. [vul.] A tamil man.
  • தமிழவண்ணான் — Washerman of caste people.
  • தமிழன் — (fem. தமிழச்சி.) A Tamulian.
  • தமிழிலேபழக — To be familiar with the Tamil language.
  • தமிழெல்லை — The precincts, frontiers, confines of the Tamil country.
  • தமிழோர் — Tamil poets, the learned, தமிழ்ப்புலவர். (p.)

Tamil Moli Akarathi (1928)

தமிழ் (tamiḻ)
  1. குணகடல், குமரி, குடகம், வேங் ங்கடம் ஏன்னும் நான்கெல்லைக் குட் பட்ட நாட்டிலே வழங்கிவருவதோர் பாஷை
  2. இது திரமிளம் ஏன்னும் வடசொற்சிதை வென்றாற் சில அ சிரியர்
  3. தமிழ் ஏன்னுஞ் சொல்லுக் குப்பொருள் இனிமை
தமிழ் (tamiḻ)
  1. திரமிடம், திரவிடம், திராமிடம், திராவிடம், திரமிளம், தென்மொழி
தமிழ் (tamiḻ)
  1. 3 - இயற்றமிழ், இசைற்றமிழ், நாடகத்தமிழ்
தமிழ் (tamiḻ)
  1. இனிமை, ஓர்வகைப்பாடை, நீர்மை

IndoWordNet

தமிழ் — noun
  1. இது ஒரு திராவிடமொழி மிகவும் பழமையானது, தமிழ்நாட்டின் தாய்மொழியாகும்.
தமிழ் — adjective
  1. தமிழ்

மொழி பாஷை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தமிழ்
  1. இனிமை
  2. நீர்மை
  3. தமிழ்மொழி
  4. தமிழ் நூல்
  5. தமிழ்நாடு
  6. தமிழர்

Tamil Wiktionary

தமிழ்
  1. இனிமை ()
  2. நீர்மை ()
  3. இயற்றமிழ்
  4. இசைத்தமிழ்
  5. நாடகத்தமிழ் என மூவகையாக வழங்கும் மொழி
  6. தமிழ் இலக்கியம்
  7. தமிழ் நூல்
  8. தமிழர்
  9. தமிழ்நாடு
  10. தமிழர்களால் பேசப்படும் மொழி.
  11. கிட்டத்தட்ட 5
  12. 000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட மொழியாகக் கருதப்படுகிறது.
  13. சிந்து சமவெளி (Indic) சமவெளி நாகரிகத்தில் இம்மொழி இருந்திருக்கிறது என்று அகழ்வாராய்ச்சிகள் உறுதிசெய்துள்ளன.
  14. க ச ட த ப ற - வல்லினம்
  15. ங ஞ ந ம ன ண - மெல்லினம்
  16. ய ர ல வ ழ ள - இடையினம் என அழகு பெறுவதும் குறிப்பிடத்தக்கது

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

தமிழகம் தமிழ்நாடு தமிழர் தமிழன் தமிழினம் தமிழம் தமிழாராய்ச்சி தமிழ்மொழி தமிழ்த்தாத்தா தமிழன்னை தமிழீழம் தமிழிசை முத்தமிழ் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் செந்தமிழ் கொடுந்தமிழ் தனித்தமிழ் எழுத்துத்தமிழ் பேச்சுத்தமிழ் நெல்லைத்தமிழ் மதுரைத்தமிழ் கோவைத்தமிழ் சென்னைத்தமிழ் இலங்கைத்தமிழ் மலேசியத்தமிழ் சிங்கைத்தமிழ் இயல் இசை நாடகம் பைந்தமிழ் வல்லினம் மெல்லினம் இடையினம் குறில் நெடில் உயிர் மெய் ஆய்தம் தொல்காப்பியம்

Fabricius (1972)

தமிழ் — noun
  1. sweetness, deliciousness, இனி மை
  2. the Tamil language. When used adjectively ழ் sometimes changes into ழ
  • தமிழப்பிள்ளை — a Tamil lad.
  • தமிழன் — ( தமிழச்சி) a Tamilian; 3. a man of caste.
  • தமிழ்நடை–ப்போங்கு — idiom of the Tamil language; 2. the manners, usuages etc. of the Tamil people.
  • தமிழ்ப்படுத்த–தமிழில் திருப்ப — to translate into Tamil.
  • தமிழ்வேதம்–நாலாயிரப் பிரபந்தம்–தேவாரம்–திருவாசகம் — a book of four thousand parts, ; 2. the books of and ; 3. Kural of Tiruvalluvar.
  • கொடுந்தமிழ் — common, colloquial Tamil.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தமிழ் (tamiḻ) — noun
  1. perh. தமி¹. cf. dramiḍa
  2. Sweetness, melodiousness; இனிமை. (பிங்.)
  3. Refined quality; நீர்மை. (பிங்.)
  4. Tamil language, being divided into iyaṟ-ṟamiḻ, icai-t-tamiḻ, nāṭaka-t-tamiḻ; இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூவகையாக வழங்கும் மொழி
  5. Tamil literature, Tamil work; தமிழ் நூல்
  6. The Tamils; தமிழர். அருந்தமி ழாற்ற லறிந்திலர் (சிலப். 26, 161)
  7. The Tamil country; தமிழ்நாடு. தண் டமிழ் வினைஞர் (மணி. 19, 109)