தம்பி

Tamil Wiktionary

தம்பி — பெயர்ச்சொல் (Noun)
  1. வயதில் இளைய உடன் பிறந்தவன்
  2. * அடிதடி உதவற மாதிரி அண்ணதம்பி உதவமாட்டான்
  3. இளம் வயதினனை கனிவுடன் அழைக்கப் பயன்படும் சொல்

Winslow (1862)

தம்பி (tampi) — noun
  1. Younger brother, பின்பிறந்தான்
  2. A younger male cousin, the son of a paternal uncle of maternal aunt
  3. A term of respect from an older to a younger person implying kindness, வயதிற்சிறியன். (c.)
தம்பி (tampi) — infinitive
  1. -ஸ்தம்பி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To stop, to check, to suspend, to restrain, to counteract by magical incantations, அசைவறநிறுத்த; [ex ஸ்தம்பம்.]
  • தம்பிக்கப்பண்ண — To deprive one of the power of moving.
  • தம்பித்துநிற்க — To stand immovable.

Fabricius (1972)

தம்பி — noun
  1. younger brother
  2. the son of a paternal uncle or maternal aunt
  3. a polite term of addressing a younger person
தம்பி — v. t.
  1. ஸ்தம்பி, VI. v. t. (ஸ்தம்பம்) restrain, counteract by magical incantations, அசைவற நிறுத்து.
  • தம்பிக்கப்பண்ண — to deprive one of the power of moving.
  • தம்பித்து நிற்க — to stand immovable.

Tamil Moli Akarathi (1928)

தம்பி (tampi)
  1. தம்பியென்னேவல், பின்னோன் தலைவி
தம்பி (tampi)
  1. அலரசன், அனுசன், இளவல், இளையோன், உவா, கனிட்டம், பிள் ளை, பின்றோன்றல், பின்னவன்பின் னோன்
தம்பி (tampi)
  1. பின்பிறந்தான்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தம்பி² (tampi) — noun
  1. Younger brother; இளைய சகோதரன். மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய் (திவ். பெரியாழ். 4, 9, 1)
  2. Younger male cousin who is the son of a paternal uncle or maternal aunt; தம்பி முறை யான்
  3. Term of endearment applied to a younger male; வயதிற்சிறியவனைக் குறிக்கும் சொல்

IndoWordNet

தம்பி — noun
  1. வயதில் சிறியதாக இருக்கும் ஒரு சகோதரன்

சிறிய சகோதரன் சகோதரன் சகோதரர் உடன்பிறப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தம்பி
  1. பின் பிறந்தோன்
  2. வயதிற் சிறியவனைக் குறிக்கும் சொல்
  3. தம்பிமுறையான்