உடன்பிறப்பு
Sibling
Tamil Wiktionary
உடன்பிறப்பு
- உடன் பிறந்தவர்; கூடப்பிறந்தவர்
[object Object]
Tamil Moli Akarathi (1928)
உடன்பிறப்பு (uṭaṉpiṟappu)
- கூடப்பிறக்கை, சகோ தரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உடன்பிறப்பு (uṭaṉ-piṟappu) — noun
- +
- The state of being born of the same parents; சகோதரத்துவம். இன்றொடுந் தவிர்ந்ததன்றே யுடன் பிறப்பு (கம்பரா. கும்பக. 166)
- Person or persons born of the same parents; கூடப்பிறந்தவன்-ள்-ர். (நல்வ. 24.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உடன்பிறப்பு
- கூடப்பிறக்கை, ஒரு வயிற்றில் பிறத்தல், சகோதரத்துவம்