தயாளன்

Dayalan

Tamil Moli Akarathi (1928)

தயாளன் (tayāḷaṉ)
  1. கிருபையுடையோன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தயாளன் (tayāḷaṉ) — noun
  1. See தயாசீலன்.

IndoWordNet

தயாளன் — noun
  1. மற்றவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடிய இதயம் உள்ளவர்

இரக்கமுள்ளநபர் இரக்கமுள்ளமனிதர் இளகியமனிதர் காருண்யமானவர் கருணையுள்ளவர் கனிவானவர் கரிமையானவர் தயவுள்ளவர் தயையானவர் தாட்சண்யமானவர் பரிவானவர் அனுதாபமானவர் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்