தரகர்
ஆங்கிலம் - broker
Broker
IndoWordNet
தரகர்
— noun
இரு தரப்பினருக்கு இடையே இணைப்பாக இருந்து ஒப்பந்தம் முதலியவற்றைப் பெற்று முடித்துத் தரும் தொழிலைச் செய்பவர்.
தரகர்
— noun
வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வாங்கி அனுப்பும் மேலும் அதன் பொருளை விற்கும் ஒரு வியாபாரி
மனிதன்
மனுஷன்
நரன்
மனுசன்
மானிடன்
மானுடன்
இடைத்தரகர்
கடைக்காரன்
சொல் அகராதி
சொல் தேடு