தரிசனம்
(பெ) - காட்சி அளித்தல் காட்சி
auspicious sight, perception, view eye appearance
Tamil Wiktionary
தரிசனம்
- தரிசனம் என்பது வடமொழி சொல்லாகும்
- காட்சி அளித்தல் அல்லது எழுந்தருளுதல் என்பதே சரியான தமிழாகும்
Fabricius (1972)
தரிசனம் — noun
- தரிசனை, s. sight, vision, பார் வை
- dream, சொப்பனம்
- the sight of a great personage, deity etc, காட்சி
- visit to a sacred shrine, தரிசிக்கை
- a mirror or looking glass, கண்ணாடி
- spiritual knowledge, intellectual perception
- தரிசனம் காண — to see a vision.
- தரிசனம் பண்ண–செய்ய — to pay a respectful visit to a great man or to an idol.
- தரிசனையாக–கொடுக்க — to appear, to be seen.
- ஆத்தும தரிசனம் — spiritual sight.
- சுவாமி தரிசனம்–தரிசனை — a sight of an idol.
- தரிசன பேதி–வேதி — a drug by which inferior metals are transmuted into gold.
Tamil Moli Akarathi (1928)
தரிசனம் (taricaṉam)
- அறிவு, கண், கண்ணாடி, கனா, காட்சி, நிறம், பளிங்கு, யாகம்
தரிசனம் (taricaṉam)
- காட்சி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தரிசனம்¹ (taricaṉam) — noun
- < daršana
- Auspicious sight, perception, view; பார்வை
- Eye; கண். (குருபரம்.)
- Appearance; தோற் றம். சுவாமிதரிசனம் அழகாயிருந்தது
- Sight, as of a great person, a deity; தெய்வம் அல்லது பெரியோர்களைக் காண்கை. தரிசனமுந் தீர்ந்து (ஞானவா. மாவலி. 48)
- Dream, vision, trance, supernatural appearance; சொப்பனம் முதலியதோற்றம். (W.)
- Mirror, looking-glass; கண்ணாடி
- Religious doctrine; மதக்கொள்கை. நமது தரிசனத் துக் கடியப்பட்டவாற்றால் தேனுண்டலைப் பரிகரிக்க (சிலப். 10, 85, உரை)
தரிசனம்² (taricaṉam) — noun
- An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
IndoWordNet
தரிசனம் — noun
- கோயிலில் இறைவன் அல்லது மகான் முதலியவற்றை பக்தியுடன் காணுதல்
காட்சி தரிசம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தரிசனம்
- காட்சி
- பார்வை
- கண்
- தோற்றம்
- தரிசிக்கை
- சொப்பனம் முதலிய தோற்றம்
- கண்ணாடி
- மதக்கொள்கை
- நூற்றெட்டு உபநிட தங்களுள் ஒன்று