தற்செயல்
திட்டமிடாமல் தானாக நிகழும் செயல் அல்லது நிகழ்வு coincidence
that which happens accidentally or by chance, a coincidence
Tamil Wiktionary
தற்செயல்
- திட்டமிடாமல் தானாக நிகழும் செயல் அல்லது நிகழ்வு
Tamil Moli Akarathi (1928)
தற்செயல் (taṟceyal)
- தானாய்நிகழ்வது
IndoWordNet
தற்செயல் — noun
- ஒரு விசயத்திற்கு பின்பே மற்றொரு விசயம் தாமே ஏற்படும் செயல்
செயல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தற்செயல்
- தானே இயலுதல்
- தன்னைப் பெருக்குதல்