தலைப்பாகை

தலையில் கட்டும் துணி turban தலைப்பாகை தலை + பாகை

turban

Tamil Wiktionary

தலைப்பாகை — பெயர்ச்சொல் (Noun)
  1. தலையில் கட்டும் துணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தலைப்பாகை (talai-p-pākai) — noun
  1. + T. pāga. Turban; தலையிற்கட்டுந் துணி. ஒன்றுபுகாத் தலைப்பாகு பற்ற (இரகு. அயனெ. 104).

IndoWordNet

தலைப்பாகை — noun
  1. அலங்காரத்திற்காகவோ குல முறைப்படியோ தலையில் குறிப்பிட்ட வடிவத்தில் சுற்றப்பட்டிருக்கும் துணிக்கட்டு.
தலைப்பாகை — noun
  1. தலைப்பாகையின் ஒரு வகை

துணி குல்லா