குல்லா
தொப்பி தலைக் குல்லா ஆங்கிலம் hat
hat
Winslow (1862)
குல்லா (kullā) — infinitive
- – குல்லாய், s. (Hind.) A kind of cap or turban; a night cap, தலைக்குல்லா
- [prov.] An out-rigger of a vessel, படவிற்குல்லா
- A boat or dhoney with an out-rigger, குல்லாத்தோணி
- குல்லாப்போட — To wear a cap. 2. [fig. local.] To confound and ruin one by artifice.
- கூர்ச்சுக்குல்லா–நெடுங்குல்லா — A high cap.
- தோற்குல்லா — A leathern cap.
- மொட்டைக்குல்லா — A flat cap.
- குல்லாத்தோணி — A dhoney with an out-rigger–as குல்லா.
Fabricius (1972)
குல்லா — s. (Hind.)
- , குல்லாய், s. (Hind.) a cap
- an outrigger of a vessel
- dhoney or boat
- குல்லாத்தோணி — a dhoney with an outrigger.
- குல்லாப்போட — to wear a cap; 2. to cap one; to coax.
- குல்லாவைக் கழற்ற — to take the cap off.
- கூர்ச்சுக்குல்லா–நெடுங் — a high cap.
- மொட்டைக்குல்லா — a flat cap.
Tamil Moli Akarathi (1928)
குல்லா (kullā)
- தலைக்கோலம், படவிற்கட்டுங் குல்லா
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குல்லா¹ (kullā) — adj
- khulā. Open, plain, not hidden; வெளியான. (C. G.)
குல்லா² (kullā) — noun
- kulāh
- A kind of cap, skull-cap, nightcap, fez; தலைக்குல்லா. குல் லாவும் தொங்கற்பரியட்டமாகப் பட்டும் பருத்தியும் (கோயிலொ. 36.)
- Out-rigger of a boat; படவின் பாய்மரத்தைக் கட்டுங் கயிறு. (J.)
- Boat or dhony with an out-rigger; குல்லாத்தோணி. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குல்லா
- தலைக்குல்லா
- படகில் பாய்மரத்தைக் கட்டுங் கயிறு
- வெளிப்படையான