தலைமை அலுவலகம்

ஒரு குழும நிறுவனத்தின் இயக்குநர் பணியாற்றும் முதன்மை அலுவலகம். head office தலைமை - அலுவலகம்

Head office

Tamil Wiktionary

தலைமை அலுவலகம்
  1. ஒரு குழும நிறுவனத்தின் இயக்குநர் பணியாற்றும் முதன்மை அலுவலகம்.

தலைமை அலுவலகம்

IndoWordNet

தலைமை அலுவலகம் — noun
  1. ஒரு அலுவலகம் தன்னுடைய செயல்பாடுகளையும் அவற்றின் கிளைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைந்து நிர்வகிக்கும் முதன்மை அலுவலகம்

அலுவலகம்