தலைமை

- leadership, management ஒரு காலத்தில் பருப்பொருளை உணர்த்திய சொற்கள் பிற்காலத்தில் நுண் பொருளை உணர்த்துமானால் அந்நிலை நுண்பொருட்பேறு ஆகும். "தலை" என்று ஓர் உறுப்பைத் தெரிவித்த அச்சொல், பிற்காலத்தில் "தலைமை" என்ற பொருளையும் - அதாவது நுண்பொருளையும் உணர்த்தியமை குறிக்கத்தக்கது. (நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும், முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழ்மணி, 27 பிப் 2011) தலை - மை

headship, leadership superiority, preeminence, excellence priority (as of rank, birth etc.)

Tamil Wiktionary

தலைமை

[object Object]

தலை மை தலைமைப்பண்பு தலைமையாசிரியர் தலைமைச் செயலர் தலைமை இயக்குநர் தலைமையமைச்சர் தலைமைக்கழகம் தலைமைச் செயலகம் தலைமை அலுவலகம் தலைமை நீதிமன்றம் தலைமை தாங்கு கட்சித்தலைமை ஆட்சித்தலைமை குழுத்தலைமை தலைமை பீடம்

Winslow (1862)

தலைமை (talaimai) — noun
  1. Headship, presidentship, முதன்மை
  2. Superiority, pre-eminence, excellence, மேன்மை
  3. Priority of rank, birth, office, &c., பெருந்தன்மை; [ex தலை.]
  • தலைமைக்காரன் — A head man in a village.
  • தலைமைச்சிறியன் — The head boy in a school, the monitor, சட்டம்பிள்ளை. (R.)
  • தலைமைப்பண்ண — To superintend. 2. To be imperious in giving orders, as petty officers. 3. To manage a wedding, &c., at the expense of others.
  • தலைமைப்பட — To become eminent.

Fabricius (1972)

தலைமை — noun
  1. headship, presidentship, முதன்மை
  2. superiority, preemi- nence, மேன்மை
  • தலைமைக்காரன் — a headman in a village.
  • தலைமை பண்ண — to superintend.

Tamil Moli Akarathi (1928)

தலைமை (talaimai)
  1. அதிகாரம், பெருந்தன்மை, முதன்மை
தலைமை (talaimai)
  1. முதன்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தலைமை (talaimai) — noun
  1. < id
  2. Headship, leadership; எசமானத் தன்மை. முறைசெய்யான் பெற்ற தலைமை (திரிகடு. 80)
  3. Superiority, pre-eminence, excellence; மேன்மை. சண்முகத் தலைமை மைந்தன் (சிவரக. மேரு. 21)
  4. Priority, as of rank, birth, etc.; முதன்மையான நிலைமை
  5. Ownership; உரிமை. (உரி. நி.)

IndoWordNet

தலைமை — noun
  1. அணி, கட்சி முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்
தலைமை — adjective
  1. மரியாதையுடன் கூப்பிட்டு ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்தக்கூடிய

தலைவர் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்