தலையெழுத்து

Caption

Tamil Moli Akarathi (1928)

தலையெழுத்து (talaiyeḻuttu)
  1. தலைவிதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தலையெழுத்து (talai-y-eḻuttu) — noun
  1. +
  2. Fate, as Brahmā's writing on the head; பிரமலிபியாகிய விதி. தன் றலையெழுத்தேயென்ன (பிரபுலிங். அக்கமா. உற். 35)
  3. Heading or title of a book; நூன்முகப்பு. (W.)
தலையெழுத்து (talai-y-eḻuttu) — noun
  1. +. (Gram.) Vowels, as the primary letters; உயி ரெழுத்து. (பேரகத். 8, உரை.)

IndoWordNet

தலையெழுத்து — noun
  1. மாறாததாக கருதப்படும் பிரம்மா எழுதிய எழுத்து

பிரம்மஎழுத்து தலைவிதி எண்ணம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தலையெழுத்து
  1. பிரமலிபியாகிய விதி
  2. நூலின் முகப்பு
  3. உயிரெழுத்து