தலைவிதி
Fate
Tamil Moli Akarathi (1928)
தலைவிதி
(talaiviti)
தலையெழுத்து, விதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தலைவிதி
(talai-viti) — noun
+ vidhi. [M. talavidhi.] Fate; ஊழ்.
IndoWordNet
தலைவிதி
— noun
மாறாததாக கருதப்படும் பிரம்மா எழுதிய எழுத்து
தலையெழுத்து
பிரம்மஎழுத்து
எண்ணம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தலைவிதி
ஊழ்,
சொல் அகராதி
சொல் தேடு