தாட்சாயணி
Tatsayani
Fabricius (1972)
தாட்சாயணி — noun
- Durga
- a general name for stars
- the 4th lunar asterism, உரோகிணிநாள்
- தாட்சாயணீபதி — the moon.
- தாட்சாயணீபன் — the moon; Siva.
Tamil Moli Akarathi (1928)
தாட்சாயணி (tāṭcāyaṇi)
- பார்ப்பதி, இருபத்தேழ் நட்சத்திரப் பொது, உரோகணி, துர்க்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தாட்சாயணி (tāṭcāyaṇi) — noun
- Pārvatī, as daughter of Dakṣa; [தக்ஷன்புத்திரி] பார்வதி. தக்கன்றன் குமாரி தாட்சாயணி (மச்சபு. கவுரிநாம. 11).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தாட்சாயணி
- தக்கன் மகளாகத் தோன்றிய உமாதேவி
- இருபத்தேழு நட்சத்திரப் பொது
- உரோகிணிநாள்