பார்வதி

பொருள்: சாம்பவி இந்து சமயத்தினைச் சார்ந்த பெண் கடவுள், பார்வதி எனப்படுகிறாள். விளக்கம்.

Parvati

Winslow (1862)

பார்வதி (pārvati) — noun
  1. Parvati. W. p. 530. PARVATEE; [ex பருவதம்.]
  • பார்வதிகொழுநன் — As பார்ப்பதிகொழுநன். (சது.)

Tamil Moli Akarathi (1928)

பார்வதி (pārvati)
  1. இடைச்சி, உமை, காவிமண், துருபதி
பார்வதி (pārvati)
  1. அந்நரி,அமலை, அம்பிகை அம்மை, அயிராணி, அரனிடத்தவ ள், ஆரியை, இமயவல்லி, உமை உமையவள், உருத்திரை, ஐயை கௌரி, காமக்கோட்டி, சங்கரி, சத் தி, சாம்பவி, சிவை, தேவி, நாயகி, நாரி, பகவதி, பருப்பதி, பரை, பவா னி, மரகதவல்லி, மலைமடந்தை மாதா முக்கண்ணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பார்வதி (pārvati) — noun
  1. < Pārvatī
  2. Pārvatī, daughter of Parvata-rācaṉ; [பர்வதராசன் மகள்] உமை. (திவா.)
  3. Draupadī; திரௌபதி. (யாழ். அக.)
  4. Shepherdess; இடைச்சி. (யாழ். அக.)
  5. Red ochre; காவிமண். (யாழ். அக.)
  6. A small plant. See ஆனைநெருஞ்சி. (சங். அக.)

IndoWordNet

பார்வதி — noun
  1. சிவனின் மனைவி
பார்வதி — noun
  1. தட்சனின் மகள்
பார்வதி — noun
  1. இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்

அண்ணபூரனி ஜனனி பெண்தெய்வம் பெண்கடவுள் தாட்சாயணி தக்கன்றன் குமாரி தக்ஷன் புத்திரி காளி காளிகா காளிகா தேவி சியாமா கங்காளினி சண்டகாளி பரிமளகந்தி பத்திரை ஐயை அலகைக்கொடியாள் ஆரணிஎண்டோளி கவுரி கௌரி குண்டலி சண்டிகை சாமுண்டி சூரி சூலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பார்வதி
  1. பருவதராசன் மகளான திரெளபதி
  2. இடைச்சி
  3. காவிமண்
  4. நெருஞ்சி