தாதி
வேலைக்காரி, பணிப்பெண் செவிலித்தாய் maidservant
the nurse
Tamil Wiktionary
தாதி
- வேலைக்காரி
- பணிப்பெண்
- செவிலித்தாய்
- வேசை
- பரணி
- வாதி
Winslow (1862)
தாதி (tāti) — noun
- A foster-mother, a nurse, செவிலித்தாய். (Sa. Dha'tree.)
- A female companion of a lady, a lady's maid, தோழி. (c.)
- A female devotee of the சரிதை order, as தாசி
- தாதிப்பெண்கள் — Attendants of a mistress.
Fabricius (1972)
தாதி — noun
- a foster-mother, a nurse, an ayah, செவிலித்தாய்
- a lady's maid, தோழி
- a female devotee, தாசி
- தாதிப்பெண்கள் — attendants of a mistress.
Tamil Moli Akarathi (1928)
தாதி (tāti)
- அடியவள் செவிலித்தாய்,தோழி
தாதி (tāti)
- அடியாள், செவிலித்தாய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தாதி¹ (tāti) — noun
- < dāsī
- Maid-servant; வேலைக்காரி. (பிங்.)
- Harlot; வேசை. சௌரேச் சுரத் தாதியை நயப்பான் (உபதேசகா. சிவத்துரோ. 200)
- The second nakṣatra. See பரணி. (பிங்.)
தாதி² (tāti) — noun
- dhāti < dhātrī. Foster-mother nurse; செவிலித்தாய். (பிங்.)
தாதி³ (tāti) — noun
- dādī. Plaintiff, complainant; வாதி. (C. G.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தாதி
- வேலைக்காரி
- செவிலித்தாய்
- விலைமகள்
- பரணிநாள்
- வாதி