திடல்

* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். விளையாட்டுத் (play ground) தீவுத் (island ground)

scolding

Tamil Wiktionary

திடல்
  1. * இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

Fabricius (1972)

திடல் — noun
  1. , திடர், s. an elevated ground, மேடு
  2. a dry place in a river, திட்டு
  3. a hillock, மலை
  4. protuberance, prominence, புடைப்பு
  • திடரிட — to become elevated (said of ground).
  • திடர்ச்சுண்டி–திடற்சுண்டி — a shrub,
  • திட்டும் திடலுமானவழி — a rough rugged, uneven road.

Tamil Moli Akarathi (1928)

திடல் (tiṭal)
  1. திடர்
திடல் (tiṭal)
  1. திட்டை, மேடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திடல் (tiṭal) — noun
  1. See திடர்¹. திடலிடைச் செய்த கோயில் (தேவா. 893, 3)
  2. Open space; வெளியிடம். திடலடங்கச் செழுங்கழனி (தேவா. 562, 3)

IndoWordNet

திடல் — noun
  1. ஏதாவது ஒரு பொருள், இடம் முதலியவற்றின் உயரமான கரை

திட்டு மேடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

திடல்
  1. வெளியிடம்
  2. மேட்டுப்பகுதி