மேடு

* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். எத்தனையோ பள்ளம் வழியினிலே (பாடல்)

bump height eminence, hillock, ridge

Tamil Wiktionary

மேடு
  1. * இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

Winslow (1862)

மேடு (mēṭu) — noun
  1. [gen. மேட்டின், also மோடு.] Height, உயரம்
  2. A little hill, a hillock, a rising ground, சிறுதிட்டை
  3. An affix to the name of a town, ஊர்
  4. Belly, வயிறு. சது. காடுமேடுமிழுத்தடிக்கிறான். He is taking (me) amidst hills and jungles
  5. He diverts attention from the point. மேடும்பள்ளமுமானவழி. An uneven road
  • மேட்டாங்காடு — A rising ground adapted to புஞ்சை cultivation.
  • மேட்டுப்பாய்ச்சல் — The watering of high ground.

Fabricius (1972)

மேடு — noun
  1. , மோடு, s. height, உயர்ச்சி
  2. a hillock, a rising ground, திடல்
  3. (affix) town, ஊர்
  • மேடு பள்ளமான வழி — an uneven road.
  • மேட்டுப் பாய்ச்சல் — the watering of high ground.

Tamil Moli Akarathi (1928)

மேடு (mēṭu)
  1. உயர்ச்சி, ஊர், திடர், வயிறு
மேடு (mēṭu)
  1. உயர்நிலம்-ஓங்கல்-கரு-குப்பை- குவால குவை-சுவல்-திடர்-திட்டு- திட்டை-படர்-மிசை-வல்லை-வண் பால் அன்றியும் பரன்மேடு-முரம்பு
மேடு (mēṭu)
  1. உயர்ச்சி, பெருமை, வயிறு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேடு (mēṭu) — noun
  1. Height; உயரம். (பிங்.)
  2. Eminence, little hill, hillock, ridge, rising ground; சிறுதிடர். (பிங்.) மேட்டிமைப்பன (கம்பரா. நாட்டு. 27)
  3. Greatness; பெருமை. (பிங்.)
  4. cf. மோடு. Abdomen, belly; வயிறு. (பிங்.)
  5. (Palmistry.) Mounts on palm of hand; உள்ளங்கையிலுள்ள மேட்டுப்பகுதிகள்

IndoWordNet

மேடு — noun
  1. ஏதாவது ஒரு பொருள், இடம் முதலியவற்றின் உயரமான கரை
மேடு — noun
  1. மேடான பூமி
மேடு — noun
  1. ஒன்றின் மீத் வெற்றிலைச் செடி வைக்கப்படும் உயர்ந்த மணல் மேடான பகுதி

திட்டு திடல் இடம் ஸ்தாபனம் குளக்கரை வெற்றிலைத்தோட்டம்