திமிங்கலம்
the whale
Tamil Moli Akarathi (1928)
திமிங்கலம் (timiṅkalam)
- யானைமீன் விழுங்குமீன்
IndoWordNet
திமிங்கலம் — noun
- ஒருவகை பெரிய மீன்
திமிங்கலம் — noun
- கடலில் வாழும், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த, மீனைப் போன்ற உருவம் உடைய மிகப் பெரிய விலங்கு.
திமிங்கலம் — noun
- சில பெரிய சிறிய மீன்கள் வடிவத்தில் இருக்கும் ஒரு வகை மிகப் பெரிய சமுத்திரத்திலுள்ள பாலூட்டி விலங்கு
பெருமீன் மீன்