மீன்

மின்னுவது மீன் எனப்பட்டது.(மின்>மீன் - முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்) நீரில் வாழும் உயிரினம். (காரணப்பெயர்-மின்னுகின்ற தன்மையால்) நட்சத்திரம்.

fish (a typically cold-blooded vertebrate animal that lives in water, moving with the help of fins and breathing with gills; any vertebrate that is not a tetrapod) Pisces star

Tamil Wiktionary

மீன் — பெயர்ச்சொல் (Noun)
  1. மின்னுவது மீன் எனப்பட்டது.(மின்>மீன் - முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்)

[object Object], [object Object]

Winslow (1862)

மீன் (mīṉ) — noun
  1. A star, உடு
  2. The fourteenth lunar mansion, சித்திரைநாள்; [ex மின், v.] (சது.) மீன்முளைத்திருக்கிறது. Stars appear [in the sky]. Vulgar usage. மதியைமீன்சூழ்ந்ததுபோல. As the stars surround the moon
  • மீனிலா — Star-light. (R.)
  • மீன்சுவை — As மீன், 2. (சது.)
மீன் (mīṉ) — noun
  1. [a contrac. of மீனம்.] A fish, மச்சம், commonly மீனு. [fig. சலபுட்பம், சலவாழைக்காய்.]
  2. A sea-monster, a shark, சுறாமீன்
  3. A drum used in a village near the sea, or on a brackish soil, நெய்தற்பறை. (சது.)
  • மீனங்கம் — Fish-bone, as மீன்முள்; [ex அங்கம்.]
  • மீனஞ்சு — [com. மீன்கொல்லிப்பூடு.] A plant that kills fish, Crotalaria paniculat; [ex நஞ்சு, poison.]
  • மீனம்பர் — Ambergris, செம்மீன்வயிரம்; [ex அம்பர்.]
  • மீனவன் — Pandya, as மீனக்கொடியோன். (சது.)
  • மீனாய் — [com. நீர்நாய்.] Beaver. See நாய்.
  • மீனாலயம் — The ocean, the sea, கடல்; [ex ஆலயம்.]

Fabricius (1972)

மீன் — noun
  1. a star, நட்சத்திரம்
  2. the 14th lunar mansion, சித்திரைநாள்
  • மீனிலா — star-light.
மீன் — noun
  1. (a contraction of மீனம்) a fish, மச்சம்
  2. a sea-monster, a shark, சுறா மீன்
  3. a drum used in a village near the sea or on a brackish soil, நெய்தற் பறை
  • மீனங்கம் — fish bone.
  • மீனஞ்சு — a plant that kills fish, , மீன்கொல்லி.
  • மீனவன் — Pandya.
  • மீனாய்–நீர்நாய் — a beaver, .
  • மீனேண்ணெய் — fish oil.
  • மீனேறு — a sea-monster, probably the horned shark.

Tamil Moli Akarathi (1928)

மீன் (mīṉ)
  1. சித்திரை நாள், நெய்தற்பறை, மகரமீன், மச்சம், விண்மீன்
மீன் (mīṉ)
  1. அண்டசம், சகுலி சலசரம் மச்சம் மயிலை, மீனம், வகுலி
  2. இதனாண்- போத்து
  3. இதன்பெண்-நாகு இதன் சினை-குண்டி இதன் முள்ளரிந்திடுங் கத்தியின் பெயர்-அயிரி
மீன் (mīṉ)
  1. நெய்தற்பறை, மகரமீன், மச்சம், விண்மீன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மீன்¹ (mīṉ) — noun
  1. Star; நட்சத்திரம். பதியிற் கலங்கிய மீன் (குறள், 1116)
  2. The 14th nakṣatra. See சித்திரை. (பிங்.)
  3. The 13th nakṣatra. See அத்தம்⁸. (நாமதீப. 108.)
மீன்² (mīṉ) — noun
  1. < mīna
  2. Fish; மச்சம். (பிங்.)
  3. Pisces of the zodiac; மீன்ராசி. (சூடா.)
  4. Shark; சுறா. (W.)
  5. See மீன்கோட்பறை. (யாழ். அக.)

IndoWordNet

மீன் — noun
  1. உடலில் அமைந்திருக்கும் சிறிய சிறகு போன்ற செதிள்களாலும் வாலாலும் நீந்திச் செல்லக் கூடிய ஒரு வகை உயிரினம்.

விலாங்குமீன் காதல் காதர் இறால் மீன் மகுரி மகுரா சேல்கா கட்வாமீன் திமிங்கலம் பெருமீன் சரக் மீன் டேங்கர் சௌரிமீன் ஹில்சா கிரயி