திராட்சை

grapes

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திராட்சை (tirāṭcai) — noun
  1. Common grape vine, l. cl., Vitis vinifera; கொடிவகை.

IndoWordNet

திராட்சை — noun
  1. புளிப்பு கலந்த இனிப்புச் சுவையுடைய கறுப்பு அல்லது வெளிர் பச்சை நிறமுடைய உருண்டையான பழம்.
திராட்சை — noun
  1. புளிப்புக் கலந்த இனிப்புச் சுவையுடைய கறுப்பு அல்லது வெளீர் பச்சை நிறமுடைய உருண்டையான பழம்.
திராட்சை — noun
  1. குளிர்ச்சியை தரும் ஓரு இனிப்பான பழம்

திராச்சை கொடி உண்ணும்பழம் தந்தான்