துவசம் - ஒரு கம்பத்தில் உயரே பறக்கவிடப்படும் வண்ணத் துணி. இது ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் குறியீடாக பயன்படுத்தப்படும். பற்றிக்கொண்டு வளரும் ஒரு வகை தாவரயினம். துணி உலர்த்தும் கயிறு
creeper, climber, vine
Tamil Wiktionary
கொடி — பெயர்ச்சொல் (Noun)
துவசம் - ஒரு கம்பத்தில் உயரே பறக்கவிடப்படும் வண்ணத் துணி. இது ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் குறியீடாக பயன்படுத்தப்படும்.
பற்றிக்கொண்டு வளரும் ஒரு வகை தாவரயினம்.
துணி உலர்த்தும் கயிறு
மகளிர் கழுத்தணி வகையுள் ஒன்று
அரைஞாண்
ஏற்றத்தின் கோல் அல்லது கயிறு
கண்வரி - கண் வெள்ளைப்படலத்தில் காணப்பெறும் சிவப்பு நரம்புகள்
The umbilical cord connected with the placenta, தொப்பூழ்க்கொடி
Running veins, as in the eye, &c., கண்வரி. கொடிக்குச்சுரைக்காய்கனக்குமோ. Is the gourd too heavy for its stalk, i. e. Will not the mother find means to support her own children, how many soever they may be?
கொடிகட்ட — To erect a banner, standard, &c. 2. To tie a line across a house, &c. 3. To fasten a rope on the well-sweep. 4. To tie a shred of cloth on a new house–as carpenters. 5. To make a paper kite. 6. To tie the stem of a betel-berry to its stake.
கொடிகட்டித்தியாகங்கொடுக்க — To hoist a flag when about to give alms.
கொடிகட்டிநிற்க — To stand or walk, holding by a line attached to a beam–as a woman in labor, a sick person, &c.
கொடிகட்டிவாழ — To hoist a flag, in token of prosperity and honor.
கொடிக்கள்ளி — A small species of கள்ளி milk-hedge.
கொடிக்கால் — Stakes, sticks, set to support betel-plants. 2. Betel-runners or tendrils.
Fabricius (1972)
கொடி — noun
a creeping plant, படர்கொடி
a flag, the colours, துவசம்
a clothes, line
a string, chain or rope, கயிறு
the umbilical cord, கொப்பூழ்க்கொடி
length, நீளம்
a gold chain for women's neck
orderliness, ஒழுங்கு
a crow, காக்கை
the 23rd lunar asterism, அவிட்டம்
the descending node, கேது
a small branch channel
பிள்ளை கொடி சுற்றிக்கொண்டு பிறந்தது — the child was born with the umbi- lical cord round the neck.
கொடிகட்ட — to declare hostility.
கொடிகட்டி வாழ — to live in prosperity and honour.
கொடி கோத்திரம் — ancestry.
கொடிக்கால் — stakes to support betel plants; a betel-garden.