சூத்திரபிடகம், வினயபிடகம், அபிதர்மபிடகம் என்ற மூன்று வகைப்பட்ட பெளத்தாகமத் தொகுதி. (மணி. 26, 66, அரும்.) the three collections of Buddhist sacred writings திரிபிடகம் திரி + பிடகம்
Tripitaka
Tamil Wiktionary
திரிபிடகம் — பெயர்ச்சொல் (Noun)
சூத்திரபிடகம், வினயபிடகம், அபிதர்மபிடகம் என்ற மூன்று வகைப்பட்ட பெளத்தாகமத் தொகுதி. (மணி. 26, 66, அரும்.)
The three collections of Buddhist sacred writings, viz., cūttira-piṭakam, viṉaya-piṭakam, apitarma-piṭakam; சூத்திரபிடகம், வினயபிடகம், அபிதர்மபிடகம் என்ற மூன்றுவகைப்பட்ட பெளத் தாகமத்தொகுதி. (மணி. 26, 66, அரும்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
திரிபிடகம்
சூத்திர பிடகம், வினய பிடகம், அபிதர்ம பிடகம் என்னும் மூவகை பெளத்த ஆகமத் தொகுதி