வினயபிடகம்
திரிபிடகத்துள் ஒழுகலாற்றைப் பற்றிக் கூறும் நூற்றொகுதி (Buddh.) a collection of treatises on discipline, one of three வினயபிடகம் வினயம் + பிடகம்
Vinaya Pitaka
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வினயபிடகம் (viṉaya-piṭakam) — noun
- (Buddh.) A collection of treatises on discipline, one of tiri-piṭakam, q.v.; திரிபிடகத்துள் ஒழுகலாற்றைப்பற்றிக் கூறும் நூற்றொகுதி. (அபி. சிந்.)