திருப்பணி

சமயம் சார்ந்த செயல்பாடு; திருத்தொண்டு; ஊழியம் கோவில் தொடர்பான விரிவாக்கம், புதுப்பித்தல் முதலிய சேவை யானையை நிற்கப் பண்ணுதல் (திருப்பணித்தல்)

Turnaround

Tamil Wiktionary

திருப்பணி — பெயர்ச்சொல் (Noun)
  1. சமயம் சார்ந்த செயல்பாடு; திருத்தொண்டு; ஊழியம்
  2. கோவில் தொடர்பான விரிவாக்கம், புதுப்பித்தல் முதலிய சேவை
  3. யானையை நிற்கப் பண்ணுதல் (திருப்பணித்தல்)

திரு பணி

Tamil Moli Akarathi (1928)

திருப்பணி (tiruppaṇi)
  1. கோயில்வேலை, திவ்விய தொண்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திருப்பணி¹ (tiru-p-paṇi) — noun
  1. +
  2. Service in a temple; கோயிற்கைங்கரியம். (S. I. I. i, 126.)
  3. Work of temple-building, repairing, etc.; கோயில் கட்டுதல் புதுப்பித்தல்களாகிய வேலை
  4. Temple-income derived from pōrppiccai; போர்ப்பிச்சையிலிருந்து வரும் கோயில் வருமானம். (G. Tn. D. I. 313.)