திரைச்சீலை
சன்னல் முதலியவற்றில் மறைப்பாக இடப்படும் இடுதிரை curtain cloth; veil; cloth of a tent திரைச்சீலை திரை + சீலை
Curtain
Tamil Wiktionary
திரைச்சீலை — பெயர்ச்சொல் (Noun)
- சன்னல் முதலியவற்றில் மறைப்பாக இடப்படும் இடுதிரை
Tamil Moli Akarathi (1928)
திரைச்சீலை (tiraiccīlai)
- மறைப்பீட்டுச்சீலை
திரைச்சீலை (tiraiccīlai)
- அவிடி, ஏழினி, ஏமம், கஞ் சிகை, கஞ்சுகி, கண்டம், கவழிகை, கழனி, காண்டம், கையடம், படகம், படாம், பாரகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திரைச்சீலை (tirai-c-cīlai) — noun
- Curtain cloth; veil; cloth of a tent; இடுதிரை. Colloq.