தீக்கோள்

Asteroid

Tamil Moli Akarathi (1928)

தீக்கோள் (tīkkōḷ)
  1. துர்க்கிரகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தீக்கோள் (tī-k-kōḷ) — noun
  1. +. Malignam planet; கேடு குறிக்குங் கிரகம்.
தீக்கோள் (tī-k-kōḷ) — noun
  1. +. Arson, incendiarism; கூரைவீடு வைக்கோல் முதலிய வற்றில் இரகசியமாகத் தீப்பற்றவைக்கை. Loc.

IndoWordNet

தீக்கோள் — noun
  1. பாதகமாக இருக்கும் ஒரு கிரகம்

கெட்டகிரகம் தீக்கிரகம் தீக்கோள்மீன் கிரகம் கோள் விண்வெளிபொருள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தீக்கோள்
  1. கேடுதரும் கிரகம்