1) வாழை, 2)மேகம், 3) பாம்பு, 4) புறம் பேசுவது, 5) கோள்முடித்தல் அ] சூரியனை கோளப்பாதையில் சுற்றிவரும், ஆ] திண்மப்பொருள் விசைகளின் தாக்கத்தை எதிர்த்து நிலைநீர்ச் சமநிலையில் இருப்பதற்குத் (உருண்டை வடிவம் கொள்ளத்) தேவையான தன் ஈர்ப்புவிசையினை போதுமான நிறையுள்ள காரணத்தால் பெற்றுள்ள,
ஆ] திண்மப்பொருள் விசைகளின் தாக்கத்தை எதிர்த்து நிலைநீர்ச் சமநிலையில் இருப்பதற்குத் (உருண்டை வடிவம் கொள்ளத்) தேவையான தன் ஈர்ப்புவிசையினை போதுமான நிறையுள்ள காரணத்தால் பெற்றுள்ள,
இ] கோளப்பாதையின் அக்கம்பக்கமுள்ள அனைத்தையும் புறந்தள்ளிய ஒரு விண்பொருள்.
ஈ] பழி சொல்வது,கோள் மூட்டுவது, இழிவான கோள்களின் கதிர்வீச்சு செயல்கள்
A planet, either visible or invisible; also other heavenly phenomena, கிரகம்
A lunar constellation, நட்சத்திரம்
Opinion, tenet, faith, belief, creed, கோட்பாடு
A day, நாள். (சது.) கோளில்பொறியில். Like, the sentient organs when unfit for their functions. (குற)
கோட்காரன்–கோட்சொல்லி — A tale-bearer, a slanderer, an informer, a divulger.
கோட்கூறு — A division of the rising sign into thirty parts, being the number of its degrees. (See இலக்கினம்.) 2. Good or evil from the influence of the planets, கிரகங்களின்கோளாறு.
கோட்சொல்ல — To calumniate, inform against. 2. To act the part of a tale-bearer, to slander, to divulge secrets injuriously.
கோளன் — A tale-bearer, கோளுரைப்போன்.
கோள்குண்டணி — Tale-bearing and calumny. (c.)
கோள்முடிய — To fabricate or tell tales; to enrage another's mind by slanderous reports.