தீமூட்டு
fire
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தீமூட்டு
- தீ மூட்டுவதற்குரிய பொருள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தீமூட்டு² (tī-mūṭṭu) — noun
- Lighting material; தீமூட்டுதற்குரிய பொருள். யாஅத்து . . . கோதுடைத் ததரல் . . . தீமூட்டாகும் (அகநா. 257).