தீவட்டி
Winslow (1862)
தீவட்டி (tīvaṭṭi) — noun
- [prop. தீவர்த்தி.] See தீ.
Fabricius (1972)
தீவட்டி — noun
- , தீவத்தி, தீவர்த்தி, s. see under தீ.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தீவட்டி (tī-vaṭṭi) — noun
- Torch, flambeau; தீப்பந்தம். இருளறு தீவட்டிக ளெண்ணில முன் செல்ல (பணவீடு. 76)
- See தீவட்டித்தடியன்