முடிச்சு () கட்டு () ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம் ( 814 உரை.)()
tie bandage, ligature bondage, earthly attachment
Tamil Wiktionary
பந்தம்
முடிச்சு ()
கட்டு ()
பாசம்
ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம் ( 814 உரை.)()
உறவு
சம்பந்தம்
பற்று
பாவின் தளை
முறைமை
கட்டுப்பாடு ()
மயிர்முடி ()
சொத்தைப் பராதீனப்படுத்துகை
மதில் ()
அழகு ()
கைவிளக்கு ()
தீவட்டி
தீத் திரள்
உருண்டை ()
பொன் ()
நூலிழை. ()
பெருந்துருத்தி
Winslow (1862)
பந்தம் (pantam) — noun
Tie, முடிப்பு
Bandage, ligature, fetter, trammel, கட்டு. W. p. 598. BAND'HA
Link, connexion, தொடர்
Any thing globular, திரட்சி
Hair-knot, கொண்டை
Relationship, kindred, உறவு
Affinity, the tie of friendship, attachment, முறைமை
Established rule, custom, institution, constitution, ஏற்பாடு
Surrounding wall, fortification, மதில்
A large kind of bellows, பெருந்துருத்தி. (சது.)
Secularity, earthly attachment corporal existence, connexion of the soul with matter, spiritual bondage–as opposed to முத்தி or liberation
(c.) A flambeau, a torch, தீவர்த்தி
Connexion of poetical feet, as தளை
(சது.) Beauty, அழகு.–There are different kinds of torches, as இரும்புப்பந்தம், ஏரிபந்தம், ஏணிப்பந்தம், காடபந்தம், which See in their places; also துணிப்பந்தம், or வண்ணார்பந்தம், a torch made of rags obtained from washermen
பந்தக்காட்சி–பந்தம்பறி — A ceremony observed at the close of some Saiva festivals, when the torches are snatched away by the people to represent what the wife of Siva did to him when angry.
பந்தங்கட்ட — To make flambeaus. முகத்திலேபந்தங்கட்டிக்கொண்டுநிற்கிறான்..... His face flames with anger.
பந்தஞ்செய்ய — To tie, to bind. 2. To bind the soul in bodies, to connect it with matter or births.
பந்ததயிலம் — A kind of medicinal oil, சுடர்த்தயிலம்.
பந்தமுட்டி — Torches arranged so as to represent an elephant. (Beschi.)
பந்தமும்வீடும் — . Bondage and liberation of souls; all creatures being affected by these.
Fabricius (1972)
பந்தம் — noun
a tie, முடிப்பு
a bandage, a ligature, a bond, a fetter, கட்டு
affinity, relationship, முறைமை
a torch, தீவர்த்தி
link, connection, தொடர்
connection of poetical feet as தளை
beauty, அழகு
ஏணிப்பந்தம்–துணிப்–இரும்புப்–காளப் — different kinds of torches.
பந்தமும் வீடும் — bondage and liberation of souls.
பந்தம் பிடிக்க — to carry torches.
பந்தர் — ( பத்தர்) persons in bondage, பாசத்துக் குட்பட்டவர்.
Tamil Moli Akarathi (1928)
பந்தம் (pantam)
அழகு, உண்டை, உறவு, ஏற்பாடு, கட்டு, கயிறு, கைவிளக்கு, தளை, இது யாப்புறுப் பெட்டியினொன்று, திரட்சி, தீக்கொளுத்தும் பந்து, தொடர், பெ ருந்துருத்தி, மதில், மயிர்முடி, முடி ச்சு, முறை, விலங்கு
பந்தம் (pantam)
அழகு, உறவு, கட்டு, கொண் டை, திரட்சி, பெருந்துருத்தி, மதில், முடிப்பு, முறைமை