துடுப்பு
Tamil Wiktionary
துடுப்பு
- படகுகளை உந்தித் தள்ள பயன்படும் கருவி
- சட்டுவம்
- அகப்பை
- பூங்கொத்து
- அகப்பைபோன்ற காந்தள்மடல்
Winslow (1862)
துடுப்பு (tuṭuppu) — noun
- A spatula, மருந்துதடவுங்கருவி
- A small ladle, கருவை
- An oar, paddle, வலிதண்டு. (c.)
- A cluster of flowers, பூங்கொத்து. துடுப்பேயுன்னைகொடுப்பேன். (You fool) spatula, I give you up; i. e. to death
- துடுப்புப்போட்டுத்துழாவ — To stir with a ladle.
- நெய்த்துடுப்பு — A spatula used especially in burnt offerings.
- துடுப்புக்கீரை — A plant. See கீரை.
- துடுப்புள்ளான் — A kind of snipe. See உள்ளான்.
Fabricius (1972)
துடுப்பு — noun
- a spatula, a ladle, அகப்பை
- an oar, a paddle, தண்டு
- a cluster of flowers
- துடுப்பே போ — go thou fool!
- துடுப்புப்போட்டுத் துழாவ — to stir with a ladle.
- துடுப்புக்கீரை — a plant.
- துடுப்புள்ளான் — a kind of snipe.
Tamil Moli Akarathi (1928)
துடுப்பு (tuṭuppu)
- அகப்பை, நெய்த்துடுப்பு முதலி யன,பூங்கொத்து, மரக்கோற்கை, வலிதண்டு
துடுப்பு (tuṭuppu)
- கசிதம், முழை, மூழி
துடுப்பு (tuṭuppu)
- நெய்த்துடுப்பு முதலியன, பூங்கொத்து
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துடுப்பு (tuṭuppu) — noun
- Spatula; சட்டுவம். இட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு (பு. வெ. 6, 23)
- Ladle; அகப்பை. துடுப்பிற் றுழந்த வல்சி (புறநா. 26, 10)
- Petal of kāntaḷ, as resembling a ladle; [அகப்பைபோல்வது] காந்தண் மடல். பஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்தள் (அகநா. 108). (மலைபடு. 336)
- Bunch of flowers; பூங் கொத்து. (யாழ். அக.)
- Oar, paddle; வலிதண்டு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
துடுப்பு
- சட்டுவம்
- அகப்பை
- வலிதண்டு
- பூங் கொத்து
- அகப்பைபோன்ற காந்தள்மடல்