நிலத்தில் கிடைக்கும் ஒரு தனிமம். இது அணுவெண் 30 கொண்ட, மாழை (உலோகம்) வகையைச் சேர்ந்த ஒரு வேதித்தனிமம். இதன் வேதிக் குறியெழுத்து Zn. பித்தளை என்னும் மாழைக் கலவையில் செப்பு என்னும் மாழையுடன் சேரும் பொருள். (இது கி.மு 10 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ள மாழைக் கலவை). ஆங்கிலம் : zinc
zinc
Tamil Wiktionary
துத்தநாகம்
நிலத்தில் கிடைக்கும் ஒரு தனிமம். இது அணுவெண் 30 கொண்ட, மாழை (உலோகம்) வகையைச் சேர்ந்த ஒரு வேதித்தனிமம். இதன் வேதிக் குறியெழுத்து Zn.
பித்தளை என்னும் மாழைக் கலவையில் செப்பு என்னும் மாழையுடன் சேரும் பொருள். (இது கி.மு 10 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ள மாழைக் கலவை).
[object Object]
IndoWordNet
துத்தநாகம் — noun
இரும்பிலான ஒருவகை கனிமப்பொருள்
துத்தநாகம் — noun
இரும்புக் குழாய் தகடு முதலியவை துருப்பிடிக்காமலிருக்கப் பூசும் வெளிர் நீல நிறம் உடைய உலோகம்.