துப்பு

உளவடையாளம் உணவு, நெய், சத்து வலிவு, சாமர்த்தியம், செம்மை

investigation spying sign, trace, evidence, as of a crime

Tamil Wiktionary

துப்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. உமிழ்
  2. உளவடையாளம்
  3. உணவு
  4. நெய்
  5. சத்து
  6. வலிவு
  7. சாமர்த்தியம்
  8. செம்மை
  9. உதவி
  10. சகாயம்
  11. வலிமை
  12. அறிவு
  13. திறமை
  14. ஆராயச்சி
  15. முயற்சி
  16. பெருமை
  17. துணை
  18. ஊக்கம்
  19. பொலிவு
  20. நன்மை
  21. பற்றுக்கோடு
  22. தன்மை
  23. தூய்மை
  24. உளவு
  25. பகை
  26. பவளம்
  27. அரக்கு
  28. சிவப்பு
  29. நுகர்ச்சி
  30. நுகர்பொருள்
  31. உணவு
  32. துரு
  33. உமிழ்நீர்
  34. நெய்
  35. படைக்கலப் பொது
  36. சுடுகலன்--> தற்காலத்தில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துப்பு¹ (tuppu) — noun
  1. cf. tu
  2. Vigour, strength, valour; வலி. கெடலருந் துப்பின் (அகநா. 105)
  3. Intelligence; அறிவு
  4. Ability, dexterity; சாமர்த்தியம். ஆழ்கடலைக் கடைந்த துப்பனே (திவ். திருவாய். 4, 7, 5)
  5. Effort, activity; முயற்சி. (பிங்.)
  6. Zeal; உற்சாகம். (பிங்.)
  7. Greatness, eminence; பெருமை. துப்பழிந் துய்வது துறக்கந் துன்னவோ (கம்பரா. உருக்காட். 15)
  8. Good, benefit; நன்மை. துப்பாய துப்பாக்கி (குறள், 12)
  9. Beauty; பொலிவு. (பிங்.)
  10. Support; பற்றுக்கோடு. துன்பத்துட் டுப்பாயார் நட்பு (குறள், 106)
  11. Assistance, help; துணை. (பிங்.)
  12. Means, instrument; துணைக்கருவி. (சூடா.) வேதினத் துப்பவும் (சிலப். 14, 176)
  13. Weapon; ஆயுதப்பொது. (யாழ். அக.)
  14. Manner, fashion; தன்மை. சுந்தரச் சுடரோர் மூன்றுந் தோற்றிய துப்பிற் றோற்ற (இரகு. திக்குவி. 43)
துப்பு² (tuppu) — noun
  1. < து-
  2. Enjoyment; நுகர்ச்சி. துப்புமிழ்ந் தலமருங் காமவல்லி (சீவக. 197)
  3. Object of enjoyment; நுகர்பொருள். வருபவர்க் குத் துப்பமைத்து நல்கும் (திருவாரூ. 480)
  4. Food; உணவு. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி (குறள், 12)
  5. [K. tuppa.] Ghee; நெய். (பிங்.) உறைகெழு துப்பும் வாக்கி (கந்தபு. வில்வல. வதை. 18)
துப்பு³ (tuppu) — noun
  1. Cleanness, purity; தூய்மை. (பிங்.) துப்புடை மணலிற் றாகி (கம்பரா. எதிர்கோட். 2).

Winslow (1862)

துப்பு (tuppu) — noun
  1. Provision, food, உணவு
  2. Experience, enjoyment, &c., அனுபவம். (See து, v.)
  3. Ghee, clarified butter, நெய்
  4. Drink, beverage, பானம்
  5. Copiousness, abundance, மிகுதி
  6. Vigor, strength, valor, வலி
  7. Aid, assistance, help, சகாயம்
  8. Means, துணைக்காரணம்
  9. Weapons in general, ஆயுதப்பொது
  10. Cleanness, purity, சுத்தம்
  11. Intellect, intelligence, அறிவு
  12. Red, சிவப்பு. Red wax, gum-lac, அரக்கு
  13. Red coral, பவளம்
  14. Beauty, excellence, பொலிவு
  15. Hatred, பகை
  16. Ability, dexterity, expertness, address, சாமர்த்தியம்
  17. Investigation, search, ஆராய்ச்சி
  18. Guilt, mistake, குற்றம்
  19. A means, an instrument, துணைக்கருவி. (சது.)
  20. [prov.] Rust, as துக்கு. (c.) >துப்புத்துருவிசாரிக்க–துப்புத்துருப்பிடிக்க, inf. To spy into, inquire all about one, &c
  • துப்புக்கெட்டநடத்தை — Uncomely or indecent conduct, uncleanness.
  • துப்புக்கெட்டவன்–துப்பற்றவன் — A person of no address, one who does nothing expertly, an unhandy person. 2. An indecent person.
  • துப்புப்பார்க்க — To trace one's footsteps, track a thief. (Beschi.)
துப்பு (tuppu) — verbal noun
  1. , கிறேன், துப்பினேன்,வேன், துப்ப, v. n. To spit, eject from the mouth, spit out from the mouth, உமிழ். (c.) அவனைக்காறித்துப்புகிறார்கள். They utterly reject or execrate him.
  • துப்புண்ணி — One fit to be spit upon.
  • துப்பல் — Spitting, saliva, spittle, உமிழ்நீர். 2. [in play.] A word calling for a short respite or cessation. விளையாட்டைநிறுத்துமோர்குழூஉக்குறி. (c.) துப்பல்விட்டேன். I have closed the respite.
  • துப்பற்காளாஞ்சி–துப்பற்படிக்கம் — A spitting pot.
  • துப்பு — Spittle.

Fabricius (1972)

துப்பு — noun
  1. provision, food, உணவு
  2. ghee நெய்
  3. dexterity, ability, vigour, சாமர்த்தியம்
  4. search, investigation, ஆராய்ச்சி
  5. experience, அனுபோகம்
  6. aid, help, சகாயம்
  7. purity, சுத்தம்
  8. beauty, excellence, பொலிவு
  9. red, சிவப்பு
  10. red wax, அரக்கு
  11. red coral, பவளம்
  12. hatred, பகை
  13. cleanness, purity, சுத்தம்
  14. weapons in general, ஆயு தப்பொது
  15. a guilt, a mistake, குற்றம்
  16. means, an instrument, துணைக்கருவி
  17. rust, as துக்கு
  • துப்பாள் — a spy, an approver.
  • துப்புள்ளவன் — a dexterous person.
  • துப்புக்கெட்டவன்–துப்பற்றவன் — a stupid unhandy person, an indecentperson.
  • துப்புத்துரு விசாரிக்க–துப்புத்துரு பிடிக்க — to spy out, to pry into, inquire all about one.
  • துப்புப்பார்க்க — to search, to track a thief.
  • துப்புளி–ஆயுதச்சாலை — an arsenal, .
துப்பு — v. i.
  1. v. i. spit, உமிழ்.
  • துப்புண்ண — to be spit upon.
  • துப்பல்–துப்பு — spitting, spittle.
  • காறித்துப்பும்படியான நடத்தை — vile behaviour, detestableconduct.
  • அவனைக் காறித் துப்புகிறார்கள் — they utterly reject or execrate him.

Tamil Moli Akarathi (1928)

துப்பு (tuppu)
  1. அரக்கு, அறிவு, அனுபவம், ஆயு தப்பொது, ஆராய்ச்சி, உணவு, கறை, குற்றம், சகாயம், சாமர்த்தியம், சிவப் பு, சுத்தம், சோதித்தல், துணை, து ணைக்காரணம், துப்பென்னேவல், நெய், பகை, பவளம், பானம், பொ லிவு, மேன்மை, வலி, வன்மை
துப்பு (tuppu)
  1. அரக்கு, அறிவு, அனுபோகம், ஆ யுதப்பொது, உணவு, குற்றம், சகா யம், சிவப்புசுத்தம், துணைக்காரணம், நெய், பகை, பவளம், பானம், பொ லிவு, மிகுதி, வலி

IndoWordNet

துப்பு — noun
  1. ஒரு விஷயம், நிகழ்ச்சி அல்லது ரகசியம் முதலியவைப் பற்றி கண்டுபிடிப்பதற்கு உதவும் தகவல்
துப்பு — verb
  1. வாயிலிருந்து ஏதாவது ஒரு பொருளை வெளியேற்றுவது

தடயம் தகவல் அறிவிப்பு உமிழ் வெளியேற்று

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துப்பு
  1. வலிமை
  2. அறிவு
  3. திறமை
  4. ஆராய்ச்சி