தகவல்
ஒன்றினைப் பற்றிய செய்தி அல்லது குறிப்பு தகம். ஆங்கிலம் - information, tip (வாக்கியப் பயன்பாடு)
information citation, illustration, example appropriate answer
Winslow (1862)
தகவல் (takaval) — infinitive
- (Hind.) A quotation in proof, an example, திருட்டாந்தம்
- An appropriate answer, சரியானமாறுத்தரம். (c.)
- தகவல்கொடுக்க–தகவல்சொல்ல — To give an appropriate answer. 2. To quote proofs.
Fabricius (1972)
தகவல் — s. (Hind.)
- (Hind.) a quotation in proof, explanation, example, திருஷ்டாந்தம்
- an appropriate answer
- தகவல்கொடுக்க–சொல்ல — to give an explanation; 2. to give an appro- priate answer.
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தகவல் (takaval) — noun
- dakhal
- Information, intimation; செய்தி. ஒரு தகவலும் எனக்கு வரவில்லை. Loc
- Citation; illustration, example; திருட்டாந்தம். (W.)
- Appropriate answer; நேருத்தரம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தகவல்
- எடுத்துக்காட்டு
- நேர்விடை
- செய்தி